inimical
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) inimical
- பகையுணர்வு கொண்ட , வெறுப்புக் கொண்ட, கசப்புணர்வு உள்ள
- எதிரான போக்குள்ள, பாதகமான விளைவைத் தரும், பாதகமான, இணக்கமற்ற, மாறுபட்ட
விளக்கம்
- சண்டை நின்றாலும் இன்னும் இருதரப்பினரும் பகைநோக்குடன் உள்ளனர் (even though they stopped fighting, the two sides still are inimical to each other)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ