intended
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- intended, பெயர்ச்சொல்.
- திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண், அல்லது ஆண்
- intended, வினைச்சொல்.
- உத்தேசிக்கப்பட்டது, திட்டமிடப்பட்டது
- எ.கா. She intended to leave that place.
- intended, உரிச்சொல்.
- உத்தேசிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட
- எ.கா. The intended result was not forthcoming.
விளக்கம்
[தொகு]- intend என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---intended--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்