international geophysical year

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

international geophysical year

  1. நிலவியல். சர்வதேச நில அறிவியல் ஆண்டு
  2. அனைத்துலகப் புவி இயற்பியலாண்டு

விளக்கம்[தொகு]

  1. நில இயற்பியல் வளர்ச்சிக்காக அனைத்துலக அளவில் வகுக்கப் பட்ட திட்டம் 1957ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30ஆம் நாள் நள்ளிரவிலிருந்து தொடங்கி, 1958ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 31 ஆம் நாள் இரவோடு முடிவடைந்தது. பல அருஞ் செயல்களுக்கு நிலைக்களம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=international_geophysical_year&oldid=1899091" இலிருந்து மீள்விக்கப்பட்டது