investor
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]investor
- மூலதனக்காரர்
- முதலீட்டாளர்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]பங்குச் சந்தை குறியீட்டெண் 17 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த போதிலும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர் (even though the stock market index touched 17000 points, the investors were very cautious)