john doe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • john doe, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

  1. வழக்குத் தொடரப்படும் பொழுது அறியப்படாத ஆண் எதிர்வாதிக்கு அளிக்கப்படும் கற்பனைப் பெயர்.
  1. மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், அல்லது இறந்துப் போன ஒரு ஆணுக்கு அளிக்கப்படும் தற்காலிகக் கற்பனைப் பெயர்.
  • இவைகளையும் காணவும்:-
  1. fictitious defendants
  2. jane doe

பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்


( மொழிகள் )

சான்றுகோள் ---john doe--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=john_doe&oldid=1576298" இலிருந்து மீள்விக்கப்பட்டது