கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (வி ) keep down
- வளர விடாமல், சாதிக்க முடியாமல் தடு;
- கட்டுப்படுத்து; அதிகமாகாமல் பார்த்துக் கொள்; அடக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- விலைவாசியைக் கட்டுப்படுத்து (keep the price down)