kerala

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

  1. ker.a.la

பெயர்ச்சொல்[தொகு]

kerala கேரளம்

விளக்கம்[தொகு]

கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால், கேரளம் என அழைக்கப்படுகிறது.இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம்.மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும்.தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

யானை ,mahout

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. தெலுங்கு -
  2. இந்தி -
"https://ta.wiktionary.org/w/index.php?title=kerala&oldid=1869130" இருந்து மீள்விக்கப்பட்டது