kilowatt hour

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

kilowatt hour

  1. இயற்பியல். கிலோவுவாற்றுமணி
  2. பொறியியல். கிலோவுவாற்று மணி

விளக்கம்[தொகு]

  1. வாட்டு வினாடி என்பது மிகச் சிறிய அலகு. ஆகவே, வாட்டு மணி அலகாகக் கொள்ளப் பட்டுள்ளது. 1 வாட்டு மணி என்பது 1 வாட்டுத்திறனை 1 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவதாகும். இது சிறியதாக உள்ளதால் நடைமுறையில் கிலோ வாட்டு மணி பயன்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ வாட்டு (1000 வாட்டுகள்) செலவழிந்தால் அது ஒரு கிலோ வாட்டுமணி. இதை யூனிட்டு என்றும் கூறலாம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kilowatt_hour&oldid=1899328" இலிருந்து மீள்விக்கப்பட்டது