lan-local area network

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • lan-local area network, பெயர்ச்சொல்.
  1. குறும்பரப்பு இணையம், உள்ளூர்ப் பகுதி வலையமைவு


விளக்கம்
  1. இவை கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறித் தொகுதி. ஒரு தனிக் கட்டிடத்திலோ கட்டிடத்தொகுதிகளிலோ இருக்கலாம். கணிப்பொறிகள் எண்ணிக்கை இரண்டிலிருந்நு பல நூறுகள் கூட இருக்கலாம். வன்பொருள், மென்பொருள் தகவல் ஆகியவற்றைப் பகிர்த்து கொள்ள உதவுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---lan-local area network--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lan-local_area_network&oldid=1691213" இலிருந்து மீள்விக்கப்பட்டது