lateral line

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

lateral line

  1. மீன்வளம். பக்கக்கோடு; பக்கவாட்டுக்கோடு
  2. விலங்கியல். பக்கக்கோடு

விளக்கம்[தொகு]

  1. இரு வாழ்விகளிலும் மீன்களிலும் பக்கத்தில் காணப்படுங்கோடு, புலனுறுப்பின் நிலையைக் குறிப்பது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lateral_line&oldid=1898977" இலிருந்து மீள்விக்கப்பட்டது