lesion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

lesion

  1. கால்நடையியல். உறுப்புக் கோளாறு; நோய் பாதிப்பால் திசு மாற்றம்; நைவுப்புண்
  2. மருத்துவம். அழிவு; உருக்குலைவு; சிதைவு; நசிவு; நோய்ப்பழுது; நைவு; பழுது
  3. வேளாண்மை. நைவுப் புண்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lesion&oldid=1870016" இலிருந்து மீள்விக்கப்பட்டது