leveling instrument

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

leveling instrument

  1. மட்ட அளக்கைக் கருவி
  2. தளமட்டக் கருவி
விளக்கம்
  1. ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக கோட்டில் இருக்கும் போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக் குழாய் பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள அளவுக் குறியீடுகளுடைய வளைவரை, இக்கருவி ஊசலாடுவதற்கு இடமளிக்கிறது. அப்போது கிடைமட்டத் தளத்தின் கோணங்களை அளவிடலாம்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=leveling_instrument&oldid=1906088" இலிருந்து மீள்விக்கப்பட்டது