levelling
Appearance
ஆங்கிலம்
[தொகு]levelling
- கட்டுமானவியல். மட்டமாக்கல்; மட்டம் கணித்தல்
- பொறியியல். மட்ட அளவிடுதல்; மட்டகை
- வேளாண்மை. சமன்படுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +