leverage
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
leverage
- நெம்புகோலழுத்தல்
- ஊக்கு ஆற்றல்; நெம்புத்திறன்
- இயற்பியல். நெம்புநயம்
- நெம்புகோலியக்கம்
- நெம்புகோலின் கையாட்சி
- நெம்புகோல் அமைப்பு
- நெம்புகோல் தொகுதி
- நெம்புகோலைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் ஆற்றலாதாயம்
- நிறை வேற்றும் சாதனம்
- கருவியாற்றல்
- ஆற்றல் செல்வாக்கு
- துணைவலு.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் leverage
- சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி