logic diagram

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  1. ஏரண வரிப்படம்
  2. முறைமைப் படம்

விளக்கம்[தொகு]

  1. ஒரு கருவியமைப்பின் வடிவமைப்பை முறைமைக் கூறுகளாலும் அவற்றின் தொடர்புகளாலும் காட்டுதல்.

உசாத்துணை[தொகு]

விக்கிமூலம்


( மொழிகள் )

சான்றுகோள் ---logic diagram--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=logic_diagram&oldid=1910558" இலிருந்து மீள்விக்கப்பட்டது