london

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • london, பெயர்ச்சொல்.
  1. இங்கிலாந்து நாட்டின் தலைநகரம்.
  2. கனடா நாட்டின் தென்மேற்கு ஒண்டாரியோ மாகாணத்தின் ஒரு நகரம்.
  3. ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒஹாயோ மாகாணத்தின் ஒரு நகரம்.
  4. ஐக்கிய அமெரிக்க நாட்டின் கெண்டக்கி மாகாணத்தின் ஒரு நகரம்.
  5. ஐக்கி அமெரிக்க நாட்டின் ஆர்கன்சா மாகாணத்தின் ஒரு நகரம்.
  6. ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஒரு நகரம்.
  7. ஐக்கிய அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வாழும் ஒரு சமுதாயம்.
  8. ஐக்கிய அமெரிக்க நாட்டின் மேற்கு வெர்ஜீனியா மாகாணத்தில் வாழும் ஒரு சமுதாயம்.
  9. ஈஸ்டர் தீவின் கிரிபாட்டியில் இருக்கும் குடியேற்றப் பகுதி.
  10. லண்டன் பகுதியிலிருந்து வருபவருக்கு பொதுவாக அமையும் முதல் பெயர்.
  11. லண்டன் என்கிற ஊர்ப் பெயரே ஒரு நபரின் பெயராக அமைவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---london--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=london&oldid=1580512" இலிருந்து மீள்விக்கப்பட்டது