loss of bargain
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- loss of bargain, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): மற்றொருவரின் ஒப்பந்த மீறலினாலோ, தொழிலில் தேவையற்ற தலையீட்டினாலோ, கவனக்குறைவாலோ, இன்னும் பிற தவறான செயல்களினாலோ ஒரு விற்பனையை, அல்லது வர்த்தக பேரத்தை நிறைவேற்ற முடியாமல் போவது.
damages என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loss of bargain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்