loss of use

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • loss of use, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): பயன்பாட்டிழப்பு

விளக்கம்[தொகு]

மற்றொருவரின் கவனக்குறைவால், ஒரு ஊர்திக்கு, அல்லது கருவிக்கு, அல்லது கட்டிட வளாகத்திற்கு ஏற்படும் பாதிப்பினால், அவ்வூர்தியையோ, கருவியையோ, கட்டிடத்தையோ பயன்படுத்தவியலாத நிலை

loss of use insurance என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---loss of use--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=loss_of_use&oldid=1848944" இலிருந்து மீள்விக்கப்பட்டது