luxury articles
ஆங்கிலம்[தொகு]
luxury articles
- ஆடம்பரப் பொருள்கள்; உயர் விலைப் பொருள்கள்; பகட்டுப் பொருள்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +