lysozyme

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

lysozyme

  • நுண்ணுயிர்களைத் தாக்கவல்ல புரதப்பொருள்
  • பகுப்புநொதி
விளக்கம்
  • குச்சியத்திற்கு எதிர்ப்பான நொதி உடல் நீர்மங்கள், சுரப்புகள் (கண்ணிர், உமிழ்நீர் உட்பட) ஆகியவற்றில் உள்ளன. குச்சியங்களை அழிப்பவை
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=lysozyme&oldid=1899368" இலிருந்து மீள்விக்கப்பட்டது