mandap
Appearance
ஆங்கிலம்
[தொகு]சொற்பிறப்பு:
- (சமசுகிருதம்---माण्डप---மண்ட3ப1------வேர்ச்சொல்)
பொருள்
[தொகு]- mandap, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஆங்கிலத்தில் mandapa, mantapa, mandapam ஆகிய எழுத்துக்கூட்டலுடன்கூட கையாளப்படும் சொல்...பொதுவாக கோவில்களின் உள்ளே அல்லது வெளியே கட்டப்படும் ஒரு கட்டுமானம்...பரந்த இடம், சரிசமமான மேற்தளம், நாற்புறமும் திறந்த நிலையில், நல்ல காற்றோட்டமுள்ள அமைப்பு, இடத்தின் பரப்பளவுக்குத் தகுந்த தூண்கள் கொண்டதாக இருக்கும்...மண்டபங்களின் கட்டுமானத்தில் வேறுபாடுகளும், மாறுபாடுகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன...திருமணம் போன்ற சுபகாரியங்களையும், ஓமம் முதலிய சமயத் தொடர்பான காரியங்களையும் கோவில் மண்டபங்களிலேயே கடந்த நாட்களில் நடாத்துவர்...தற்காலத்தில் ஒரு பெரு நகரின் பல இடங்களிலும், திருமணம் போன்ற நல்நிகழ்வுகளை நடத்த, சகல வசதிகளுடன் பெரிய கட்டிடங்களை அமைத்து, அவற்றிற்கும் மண்டபம் என்றே பெயரிட்டுவிடுகின்றனர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mandap--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3][4]