masters

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • masters, பெயர்ச்சொல்.
  1. முதலாளிகள், எஜமானர்கள்
  2. ஆசான்கள், ஆசிரியர்கள்
  3. தலைவர்கள்
  4. முதுகலை
  • எ.கா. She has a Masters degree in science.
  • masters, வினைச்சொல்.
  1. வல்லமைப் பெறுகிறான், வல்லமைப் பெறுகிறாள், வல்லமைப் பெறுகிறார்.
  • எ.கா. He masters all subjects quickly.

விளக்கம்[தொகு]

  1. master என்பதன் பன்மை.
  2. master என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---masters--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=masters&oldid=1582949" இலிருந்து மீள்விக்கப்பட்டது