meal ticket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

}}

பொருள்
  • meal ticket, பெயர்ச்சொல்.
  1. உணவுச் சீட்டு;
  2. சோறு போடுபவர், வாழ்வாதாரம்
விளக்கம்
  1. பொதுவாகப் பங்கீடு அமலில் உள்ள இடங்களிலோ, சமூக நலத் திட்டங்களிலோ உணவுச் சீட்டு மக்களுக்கு வழங்கப்படும். அதனைக் கொடுத்து உணவு வாங்கலாம்
  2. ஒருவர் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் நபரோ அல்லது தொழிலோ இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு
பயன்பாடு
  1. My rich uncle is my mealticket
( மொழிகள் )

ஆதாரங்கள் ---meal ticket--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=meal_ticket&oldid=1768388" இலிருந்து மீள்விக்கப்பட்டது