medical geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

medical geography, பெயர்ச்சொல்.

பொருள்

  • மருத்துவப் புவியியல்

விளக்கம்[தொகு]

  1. புவிச்சூழலில் பல்வேறு வகையான நோய்களின் தொடக்கம் மற்றும் பரவல், உலக சுகாதாரம், உலக மக்களின் உடல்நலம் பேணுதல் போன்றவை இப்பிரிவில் ஆராயப்படுகின்றன.


( மொழிகள் )

ஆதாரம் ---medical geography--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=medical_geography&oldid=1898652" இலிருந்து மீள்விக்கப்பட்டது