microphone (mike)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

microphone (mike)

  1. நுண்பேசி(Microphone)
  2. ஓரி(mike)
  3. படிகவோரி (படிகம் + ஓரி) (crystal mike) (படிகம் உள்ள ஓரி)
  4. துகளோரி (துகள் + ஓரி) (carbon mike) (கார்பன் துகள் உள்ள ஓரி)
  5. வில்லோரி (வில் + ஓரி) (dynamic mike ) (வில் எனப்படும் ஸ்பிரிங் உள்ள ஓரி)
  6. திரையோரி (திரை + ஓரி) (condensor mike) (திரைமணி எனப்படும் கண்டென்சர் உள்ள ஓரி)
  • (இலக்கியப் பயன்பாடு) “பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்....”என்கிறது பட்டினப் பாலை! (பாடல் வரி :113) ஓர்த்தல் = உள்வாங்குதல், கேட்டல் ஓர்தல் செய்யும் கருவி ஓரி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=microphone_(mike)&oldid=1922009" இலிருந்து மீள்விக்கப்பட்டது