microtubules

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

microtubules

  • நுண்குழல்கள்
  • ...
விளக்கம்
  • புரதத்தால் ஆனவை. நீண்ட உள்ளிடற்ற சவ்வு அற்ற குழல்கள்
பயன்பாடு
  • செல்பகுப்பின் போது குரோமோசோம்கள் இருவேறு துருவங்களுக்கு இடம்பெயர நுண் குழல்கள் உதவுகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=microtubules&oldid=1827054" இலிருந்து மீள்விக்கப்பட்டது