mincemeat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

mincemeat:
கொத்திறைச்சி
mincemeat:
ஓர் உணவுக்கலவை
பொருள்


பொருள்[தொகு]

  • mincemeat, பெயர்ச்சொல்.
  1. கொத்திறைச்சி
  2. கொத்துக்கறி
  3. கைமா
  4. ஓர் உணவுக்கலவை
  5. பெருமழிவு

விளக்கம்[தொகு]

  • மிகவும் நுணுக்கமாக சிறுசிறுத்துண்டுகளாகக் கொத்திக் கொத்தி வெட்டப்பட்ட இறைச்சி...
  • மிகவும் சிறியதாக நறுக்கப்பட்ட திராட்சை, அப்பிள் பழங்கள், சர்க்கரை, காடி மற்றும் இதர பொருட்களோடுக் கலந்துச் செய்யப்பட்ட ஓர் உணவுக்கலவை.. இறைச்சியோடும் சாப்பிடப்படுகிறது...
  • ஒரு சொற்றொடரில் பேரழிவு, நாசனத்தைக் குறிப்பிடவும் பயன்படும் சொல்...


( மொழிகள் )

சான்றுகோள் ---mincemeat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mincemeat&oldid=1827084" இலிருந்து மீள்விக்கப்பட்டது