ministerial act

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • ministerial act, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஊழியரின் செயல்

விளக்கம்[தொகு]

தன்னிச்சையாக இல்லாமல், சட்டத்தின்படியும், மேலதிகாரியின் அறிவுருத்தலின்படியும், இதற்கென இருக்கும் வழிமுறையையும் பின்பற்றி, ஒரு அரசு ஊழியர் செய்யும் செயல்


( மொழிகள் )

சான்றுகோள் ---ministerial act--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ministerial_act&oldid=1848961" இலிருந்து மீள்விக்கப்பட்டது