national labor relations board

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • national labor relations board, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): முதலாளித்துவ நிறுவனங்களிடமிருந்து தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை நிறுவி, அதை நிர்வகிக்க வகைச் செய்யும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் தன்னாட்சிக் கொண்ட வாரியம்

wagner act என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---national labor relations board--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=national_labor_relations_board&oldid=1848978" இலிருந்து மீள்விக்கப்பட்டது