natural classification

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

natural classification

  1. தாவரவியல். இயற்கை வகைப்பாடு

விளக்கம்[தொகு]

  1. ஏற்றுக்கொள்ளப்பட்ட வகைப்பாடு. தாவர உலகைச் சார்ந்தது. புவிஇயல், உருவியல், தாவரவேதிஇயல், நுண் உள்ளியல், உயிரணு மரபணுவியல் முதலிய துறைகளில் செய்த ஆய்வுகள் அடிப்படையில் வகுத்த வகைப்பாடு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=natural_classification&oldid=1899031" இலிருந்து மீள்விக்கப்பட்டது