nautical mile
ஆங்கிலம்[தொகு]
nautical mile
- ஒரு கடல் மைல் (1.85200 கி.மீ.)
- கடல்முறை மைல்; கடல்கல்; கடல்வழி மைல்
விளக்கம்[தொகு]
- கடல் தொலைவை அளக்கப் பயன்படுவது. இங்கிலாந்தில் 6080 அடி அனைத்துலக இலக்கணம் 1852 மீட்டர். 1. அனைத்துலகக் கடல் தொலைவு 115078 நில மைல்கள் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +