necessary evil

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • necessary evil, பெயர்ச்சொல்.
  1. தவிர்க்கவியலாதத் தீமை, ஏற்க வேண்டியத் தீமை

விளக்கம்[தொகு]

மாற்றுத் தீர்வு இல்லாத தருணத்தில், அல்லது மாற்றுத் தீர்வு இன்னும் தீமை பயக்குமென்கிற நிலை இருக்கும்பட்சத்தில் , தற்போதைய சூழ்நிலை, சாதகமாக இல்லாதபொழுதும், அதை ஏற்றுக் கொள்ளுதல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---necessary evil--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=necessary_evil&oldid=1848979" இலிருந்து மீள்விக்கப்பட்டது