no objection certificate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

no objection certificate

  1. தடையில்லாச் சான்றிதழ்
  2. இசைவுச் சான்றிதழ்; மறுப்பின்மைச் சான்றிதழ்; மறுப்பிலா சான்றிதழ்; மறுப்பிலா சான்றிதழ் / இசைவு முறி
பயன்பாடு
யாழ்ப்பாணம்,​​ கிளிநொச்சி,​​ முல்லைத் தீவு,​​ வன்னி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிபந்தனை நாளதுவரை இருக்கிற காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தோம்.​ 2 நாள்களாக நாங்கள் செய்த முயற்சி​ பலன் அளிக்கவில்லை.​ (சென்று வந்தேன்...​ நொந்து வந்தேன்..., தினமணி, 26 மே 2010)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=no_objection_certificate&oldid=1986977" இலிருந்து மீள்விக்கப்பட்டது