non-discretionary trust

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • non-discretionary trust, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): விருப்புரிமையற்ற அறக்கட்டளை


விளக்கம்

அறக்கட்டளையின் நிதிகளைக் குறிப்பிட்ட பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட வேண்டுமெனவும், சேமிப்புகள் எவ்வாறு அமைய வேண்டுமெனவும் வரையறைச் செய்யப்பட்டிருக்கும் அறக்கட்டளை. நிதியினை முதலீடு செய்வதில் அறங்காவளருக்கு எவ்வித விருப்புரிமையும் இருக்காது.

  1. இவைகளையும் காணவும்:-
  2. trust
  3. trustee


( மொழிகள் )

சான்றுகோள் ---non-discretionary trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=non-discretionary_trust&oldid=1698116" இலிருந்து மீள்விக்கப்பட்டது