non-sequitur

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • non-sequitur, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): 'இது தொடர்வதில்லை' என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.


விளக்கம்

எடுக்கப்பட்டிருக்கும் முடிவு, உண்மை நிலையையும், சட்டத்தையும் பின்பற்றித் தொடர்ந்து வரவில்லை என்பதைக் குறிக்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---non-sequitur--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=non-sequitur&oldid=1698112" இலிருந்து மீள்விக்கப்பட்டது