உள்ளடக்கத்துக்குச் செல்

nonstop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

nonstop, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

nonstop()

  1. இடை நில்லா, வழி நில்லா
  2. நிற்காத, ஓயாத
விளக்கம்
பயன்பாடு
  1. nonstop train - இடைநிற்காத் தொடருந்து
  2. He's also a tireless evangelist for videoblogging, doing talks, seminars, workshops, and online community building nonstop - அவர் ஓய்வற்ற பேச்சுகள், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை, இணையச் சமூகம் அமைத்தல் முதலியவற்றின் மூலம் ஒளிவலைப்பதிவு நுட்பப் பரவுநர் (Videoblogging for Dummies, Stephanie Cottrell Bryant)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---nonstop--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=nonstop&oldid=1874149" இலிருந்து மீள்விக்கப்பட்டது