nucleon
Appearance
ஆங்கிலம்
[தொகு]nucleon
- இயற்பியல். அணுக்கருத் துகள்; நியூக்கிலியான்; நியூக்ளியான்
- தாவரவியல். நியூக்ளியான்
- வேதியியல். அணுக்கருத்துகள்; கரு உட்துகள்; நியூக்ளியான்
விளக்கம்
[தொகு]- அணுவின் அடிப்படைத்துகள்களான புரோட்டான்களும். நியூட்ரான்களும் இணைந்து நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே ஓர் அணுவின் நிறை எண் என்பது அவ்வணுவின் உட்கருவில் இடம்பெற்றுள்ள நியூக்ளியான்களின் எண்ணிக்கையைக்குறிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +