occasions

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • occasions, பெயர்ச்சொல்.
  1. தருணங்கள்
  2. நிகழ்வுகள்
  3. நிகழ்ச்சிகள்
  4. சந்தர்ப்பங்கள்
  5. சமயங்கள்
  6. வாய்ப்புகள்
  7. வேளைகள்
  • எ.கா. She refused to meet him even though she had many occasions to do so.
  • occasions, வினைச்சொல்.
  1. விளைவித்தான், விளைவித்தாள், விளைவித்தார், விளைவித்தது.
  2. ஏற்படுத்தினான், ஏற்படுத்தினாள், ஏற்படுத்தினார், ஏற்படுத்தியது.
  3. உருவாக்கினான், உருவாக்கினாள், உருவாக்கினார், உருவாக்கியது.
  4. தூண்டினான், தூண்டினாள், தூண்டினார், தூண்டியது.
  • எ.கா. It is seen that a change of polarity occasions mental changes.

விளக்கம்[தொகு]

  1. occasion என்பதன் பன்மை.
  2. occasion என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---occasions--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=occasions&oldid=1589812" இலிருந்து மீள்விக்கப்பட்டது