odds and ends

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ( ) odds and ends
  2. மிச்ச மீதி, விட்டது தொட்டது, துண்டு துணுக்குகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கொட்டகையில் துண்டு துணுக்கு என்று ஏதேதோ கிடந்தன (the shed had odds and ends lying around)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=odds_and_ends&oldid=1881682" இலிருந்து மீள்விக்கப்பட்டது