ohm law

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ohm law

  1. பொறியியல். ஓம் விதி

விளக்கம்[தொகு]

  1. மாறா வெப்பநிலையில், மின்னழுத்த வேறுபாட்டிற்கு மின்னோட்டம் நேர் வீதத்திலும் மின் தடைக்கு எதிர் வீதத்திலும் இருக்கும். I = E / R, R = E / I, E = I* R. I மின்னோட்டம், E மின்னழுத்த வேறுபாடு, R மின்தடை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ohm_law&oldid=1898998" இலிருந்து மீள்விக்கப்பட்டது