olfaction
Appearance
ஆங்கிலம்
[தொகு]olfaction
- மருத்துவம். நுகர்தல்; மணநுகர்ச்சி; மணம் உணர்தல்
விளக்கம்
[தொகு]- என்ன மணம் என்பதை நுகர்ந்து அறிதல். நோயாளியின் நோய் அறிகுறிகளை நுகர்தல் மூலம் அறியலாம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +