open educational resources

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங். n. பெ.

  • திறந்தநிலைக் கல்வியியல் வளங்கள்
  • OER

விளக்கம்[தொகு]

கற்றல், கற்பித்தல், கல்வியியல் ஆராய்ச்சி ஆகியனவற்றிற்குத் தேவையான பொதுவெளியில் உள்ள வளங்கள்/பொருள்கள். இவ்வளங்கள் எந்தவொரு வடிவத்திலும் ஊடகத்திலும் இருக்கலாம்; மேலும், இவை காப்புரிமை பெற்றவையாக இருப்பினும், எந்தவிதக் கட்டணமுமின்றி இவற்றைப் பெறவோ மீண்டும் பயன்படுத்தவோ தழுவி மறு விநியோகம் செய்யவோ திறந்தநிலை உரிமம் வழங்கப்பட்டிருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. யுனெசுகோ வலைத்தளம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=open_educational_resources&oldid=1971825" இலிருந்து மீள்விக்கப்பட்டது