openness
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]openness
- வெளிப்படைத்தன்மை
- திறந்த மனப்பான்மை
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- வெளிப்படைத்தன்மை என்பது மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு (Openness is fundamental principle of democracy)
openness