ouster

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • ouster, பெயர்ச்சொல்.
  1. வெளியேற்றம்

விளக்கம்[தொகு]

(சட்டத் துறை):

  1. கூட்டு உரிமையாளர்களில், அல்லது கூட்டு வாடகைதாரர்களில் ஒருவர், மற்றொருவரை அவரது உரிமைக்கெதிராக வளாகத்திலிருந்து வெளியேற்றுவது.
  2. ஒரு பதவியிலிருந்து ஒருவரை, அவரது விருப்பத்துக்கெதிராக நீக்குவது.
  • இவைகளையும் காணவும்:-
  1. ouster of jurisdiction
  2. abannation


( மொழிகள் )

சான்றுகோள் ---ouster--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ouster&oldid=1591650" இலிருந்து மீள்விக்கப்பட்டது