out of breath

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. () out of breath
  2. மூச்சுத் திணற; மூச்சு வாங்க; கெஸ் வாங்க
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கொஞ்ச நேரம் ஓடியபின் அவருக்கு மூச்சு வாங்கியது (he was out of breath after running for a while)

"https://ta.wiktionary.org/w/index.php?title=out_of_breath&oldid=1881673" இருந்து மீள்விக்கப்பட்டது