ozocerite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ozocerite

  • இயல் கருமெழுகு
  • மெழுகு அரக்கு
விளக்கம்
  1. மெழுகுதிரி, மின்காப்பு ஆகியவற்றில் பயன்படும் மெழுகு போன்ற புதைபடிவ அரக்குப் பொருள். கரையாத பிசின் செய்யப் பயன்படுகிறது
  • ...
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ozocerite&oldid=1987640" இலிருந்து மீள்விக்கப்பட்டது