paid into court

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • paid into court, உரிச்சொல்.

(சட்டத் துறை): நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டத் தொகை

விளக்கம்[தொகு]

இருதரப்பிற்கிடையே வழக்கொன்று நிலுவையிலிருக்கும் பொழுது, தான் பணம் செலுத்தக் கடன்பட்டிருந்தாலும், யாருக்குப் பணம் செலுத்த வேண்டுமென தெளிவில்லாத நிலையில், மூன்றாமவர் ஒருவர், தான் கடன்பட்டிருக்கும் தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவது.

interpleader என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---paid into court--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=paid_into_court&oldid=1849024" இலிருந்து மீள்விக்கப்பட்டது