paid up capital
ஆங்கிலம்[தொகு]
paid up capital
- பங்குத் தொகை; முதலீடு செய்த மூலதனம்
- பொருளியல். செலுத்திய மூலதனம்
- வணிகவியல். செலுத்தப்பட்ட முதல்; செலுத்திய முதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +