palette register

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

palette register

ஆங்கிலம்


பொருள்[தொகு]

  1. வண்ணத் தட்டு பதிவேடு

விளக்கம்[தொகு]

  1. ஈஜிஏ (EGA) அல்லது பிசிஜே ஆரில் உள்ள 16 பதிவேடுகளில் ஒன்று. காட்சி நினைவகத்தில் வருகின்ற நிறத்திற்குத் தொடர்பான நிறத்தைத் திரையில் காட்டுகின்ற பதிவேடு. palmtop : கையகக் கணினி;கையளவு : ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால். இயக்கக்கூடிய அளவு சிறியதாக உள்ள கணினி. கையளவு சிறப்பு விசைப் பலகைகள் அல்லது விசை அட்டைகள் அமைக்கப்பட்டு தரவு நுழைவு பயன்பாடுகள் செய்யப்படும். அல்லது குவெர்ட்டி (Qwerty) விசைப் பலகைகள் இருக்கும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ்விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=palette_register&oldid=1907183" இருந்து மீள்விக்கப்பட்டது