parsoid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

parsoid:

பொருள்[தொகு]

  • parsoid, பெயர்ச்சொல்.
  1. பதுக்கக மேலாண்மி - பதுக்ககப் பக்கமேலாண்மை செய்யும் உட்செருகி ஆகும்.
  2. காட்சிசார்த் தொகுப்பியிலும் பயன்படுத்தப் படுகிறது

விளக்கம்[தொகு]

  1. ஒரு பயனர் காட்சிசார்த் தொகுப்பியில் தொகுக்கும் போது, உரிய பதுக்கங்களை, பக்கங்களோடு, மேலாண்மை செய்ய உதவும் ஒரு நீட்சியாகும். இதனால் ஒரு தொகுப்பாளருக்கு உரிய மாற்றங்கள் உடனுக்குடன் கிடைக்கும்

, Parsoid


( மொழிகள் )

சான்றுகோள் ---parsoid--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=parsoid&oldid=1338076" இலிருந்து மீள்விக்கப்பட்டது